![]()
உடைந்த நாற்காலியில் அமரச் சொல்லி அரசாங்கம் வலியுறுத்தி வருவதாக வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையில் நேற்று உரையாற்றிய அவர், உடைந்த நாற்காலியில் எவ்வாறு அமர்வது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வட மாகாணசபைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்பதனையே உடைந்த நாற்காலி என்ற குறியீட்டின் மூலம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
|
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கின் ஆளுனராக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டதாகவும், எதிர்வரும் ஜூலை மாதம் சிவிலியன் ஒருவர் ஆளுனராக நியமிக்கப்படும் வரையில் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளா
|
0 comments